பாடல் #5489
தேங்க் யூ
🔤 Thaengk Yoo
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேங்க் யூ (Thank you) சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் தேங்க் யூ தேங்க் யூ பாதர் (Thank you Thank you Father) பாதர் தேங்க் யூ (Father Thank you) ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லி (Jesus Thank you) பாதர் தேங்க் யூ (Father Thank you) ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லி (Jesus Thank you - Heavenly) நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா – 2 என்னையும் கண்டீரையா எப்படி நான் நன்றி சொல்வேன் அப்பா நன்றி அன்பே நன்றி அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு யோகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்படி நான் நன்றி சொல்வேன் அப்பா நன்றி அன்பே நன்றி அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு யோகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே (2) இதுவரை சுகம் தந்தீரே எப்படி நான் நன்றி சொல்வேன் அப்பா நன்றி அன்பே நன்றி அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு யோகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா (2) என் மேய்ப்பர் நீர்தானையா எப்படி நான் நன்றி சொல்வேன் அப்பா நன்றி அன்பே நன்றி அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு யோகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா(2) சமாதானம் தந்தீரையா (2) அப்பா எப்படி நான் நன்றி சொல்வேன் அப்பா நன்றி அன்பே நன்றி அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaengk Yoo (Thank you) Solluvaen Thinamum Solluvaen Thaengk Yoo Thaengk Yoo Paadhar (Thank you Thank you Father) Paadhar Thaengk Yoo (Father Thank you) Jeesas Thaengk Yoo - Hevanli (Jesus Thank you) Paadhar Thaengk Yoo (Father Thank you) Jeesas Thaengk Yoo - Hevanli (Jesus Thank you - Heavenly) Nanri Solluvaen Thinamum Solluvaen Nanri Yesu Raajaa Elroyee Elroyee Ennaiyum Kanteeraiyaa – 2 Ennaiyum Kanteeraiyaa Eppati Naan Nanri Solvaen Appaa Nanri Anpae Nanri Appaa Nanri Anpae Nanri - Nanri Sollu Yokovaa Yeerae Ellaamae Paartthuk Kolveer – (2) Ellaamae Paartthuk Kolveer Eppati Naan Nanri Solvaen Appaa Nanri Anpae Nanri Appaa Nanri Anpae Nanri - Nanri Sollu Yokovaa Rahppaa Ithuvarai Sugam Thantheerae (2) Ithuvarai Sugam Thantheerae Eppati Naan Nanri Solvaen Appaa Nanri Anpae Nanri Appaa Nanri Anpae Nanri - Nanri Sollu Yokovaa Roovaa En Maeyppar Neerthaanaiyaa (2) En Maeyppar Neerthaanaiyaa Eppati Naan Nanri Solvaen Appaa Nanri Anpae Nanri Appaa Nanri Anpae Nanri - Nanri Sollu Yokovaa Shaalom Samaathaanam Thantheeraiyaa(2) Samaathaanam Thantheeraiyaa (2) Appaa Eppati Naan Nanri Solvaen Appaa Nanri Anpae Nanri Appaa Nanri Anpae Nanri - Nanri Sollu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G G7 C Em F Dm G Em F Dm G C G G7 C F Em G C Am C G C Em F Dm G Em F Dm C F Em G C Am C G C Em F Dm G Em F Dm C F Em G C Am C G C Em F Dm G Em F Dm C F Em G C Am C G C Em F Dm G Em F Dm C F Em G C Am C G C Em F Dm G Em F Dm C