பாடல் #5488
தெய்வமே இயேசுவே
🔤 Theyvamae Yesuvae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2 உலப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருதையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே உலகம் வெறுத்து பேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றி பகைக்கட்டுமே கர்த்தரைத் துதித்திடுவேன் சிலுவை சுமந்தவரை சிந்தையில் நிறுத்துகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyvamae Yesuvae Ummaith Thaetukiraen Thinam Thinam Ummaiyae Nokkip Paarkkiraen Sthotthiram Sthotthiram Sthotthiram - 2 Ulap Perumai Inbamellaam Umakkaay Izhanthaenaiyaa Ummaip Pirikkum Paavanggalai Inimael Verutthaenaiyaa Um Sittham Niraivaerruvaen Umakkaay Vaazhnthituvaen Ethai Naan Paesavaentumenru Karruth Thaaruthaiyaa Evvazhi Natakka Vaentumenru Paathai Kaattumaiyaa Oliyaana Theebamae Vazhikaattum Theyvamae Ulakam Verutthu Paesattumae Ummil Makizhnthiruppaen Kaaranaminri Pakaikkattumae Karttharaith Thuthitthituvaen Siluvai Sumandhavarai Sinthaiyil Nirutthukiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm
C7 Dm
Gm
C7 Dm
C A F
Bb A Dm
Dm Bb C
C7 Dm
Bb
C C7 Dm
Bb C A C
Bb Dm
Dm Bb C
C7 Dm
Bb
C C7 Dm
Bb C A C
Bb Dm
Dm Bb C
C7 Dm
Bb
C C7 Dm
Bb C A C
Bb Dm