பாடல் #5482
தூயாதி தூயவரே
🔤 Thooyaathi Thooyavarae
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே! துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyaathi Thooyavarae Umathu Pugazhai, Naan Paatuvaen Paaril Enakku Vaerenna Vaentum Uyirulla Varai Nin Pugazh Paada Vaentum - Thooyaathi Seedarin Kaalkalaik Kazhuvinavar Senneeraal Ennullam Kazhuvitumae! Paarorin Noykalai Neekkinavar Paavi En Paava Noy Neekkineerae! Thuyaranggal Paarinil Ataindhavarae Thunbanggal Thaangkida Pelan Thaarumae! Paralokil Idamuntu Endravarae Parivaaga Enaich Saerkka Vaegam Vaarumae!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb C C7 F F Bb C Am Dm G C F F Bb C Am C F F Bb C Am C F F Bb C Am C F F Bb C Am C F