பாடல் #5477
தூபம் போல் என் ஜெபங்கள்
🔤 Thoobam Pol En Jebanggal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூபம் போல் என் ஜெபங்கள் ஏற்றுக் கொள்ளும் ஐயா மாலைபலிபோல் என் கைகளை உயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும் என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால் நிலைதிற்க முடியாதையா மன்னிப்புத் தருபவரே உம்மைத்தான் தேடுகிறேன் விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்க்கிலும் என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா என் வாய்க்கு காவல்வையும் காத்துக் கொள்ளுமையா தீயன எதையுமே - நான் நாட விடாதேயும் என் கண்கள் உம்மைத்தானே நோக்கி இருக்கின்றன அடைக்கலம் புகந்தேன் - நான் அழிய விடாதேயும் என் கண்ணீரை உம்தோற்பையிலே சேர்த்து வைத்திருக்கிறீர் அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர் இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை புகலிடம் நீர்தானையா எனக்காய் யாவையுமே செய்து முடிப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoobam Pol En Jebanggal Aerruk Kollum Aiyaa Maalaibalipol En Kaigalai Uyartthinaen Aiyaa Ummai Nokki Katharukiraen Viraivaay Udhavi Seyyum En Kurtranggal Neer Manathil Kontaal Nilaithirka Mutiyaathaiyaa Mannipputh Tharubavarae Ummaitthaan Thaetukiraen Vitiyalukkaay Kaatthirukkum Kaavalanaip Paarkkilum En Nenjjam Aavaludan Umakkaay Aengkuthaiyaa En Vaaykku Kaavalvaiyum Kaatthuk Kollumaiyaa Theeyana Ethaiyumae - Naan Naada Vitaathaeyum En Kankal Ummaitthaanae Nokki Irukkindrana Ataikkalam Puganthaen - Naan Azhiya Vitaathaeyum En Kanneerai Umthorpaiyilae Saertthu Vaitthirukkireer Alaicchal Anaitthaiyum Arinthu Irukkireer Idar (thatai)kalellaam Neengkumvarai Pugalidam Neerthaanaiyaa Enakkaay Yaavaiyumae Seythu Mutippavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm A7 C#dim
A A7 Dm
Bb Dm
A7 Bb Dm
Dm C#dim A C#dim
Bb C7 A Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm