பாடல் #5476
அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட
🔤 Azhaikkiraar Anpullam Konda
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட அண்ணல் இயேசு இயேசு ஆவலோடு ஐங்காயங்கள் காட்டி கள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேசு கை வேலையில்லாத வீட்டில் சேர்க்க முள்முடியும் சூண்டார் மூங்கிலால் அடியுண்டார் முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டார் உன்னதத்தில் உந்தனையே சேர்க்க இயேசு உலகிலே பலியாக மாண்டார் கன்னத்தில் அறைய காறியும் உமிழ கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தார் கொஞ்ச காலமே தனக்கு உண்டென்று சாத்தான் மிஞ்சியே அலைகின்ற இக்காலத்தில் அஞ்சிடாமல் இயேசுவின் பாதமே அடைந்திட்டால் அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார் அந்தரங்கமான காரியங்களை தேவன் நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் அதற்கேற்ற பலனை அடைந்தே நீ தீருவாய் அவரிடம் பட்ச பாதம் இல்லையே பாவத்தோடு பாரில் நீ மரித்தால் – அந்தோ பாதாளத்தில் சேர வேண்டி நேரும் பாவங்களை மன்னித்து பரலோகம் தந்திடும் பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவா இப்போது நீ காணும் வானம் பூமி இயேசு வரும் போது வெந்துருகிப் போகும் புதிய வானம் தோன்றும் புதிய பூமி காணும் பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaikkiraar Anpullam Konda Annal Yesu Yesu Aavalotu Aingkaayanggal Kaatti Kalla Ullam Konda Maanidarai Yesu Kai Vaelaiyillaadha Veettil Saerkka Mulmutiyum Soontaar Moongkilaal Atiyuntaar Munnum Pinnumaagavae Thalluntaar Unnathatthil Undhanaiyae Saerkka Yesu Ulakilae Paliyaaga Maantaar Kannatthil Araiya Kaariyum Umizha Kashtanggalum Kattugalum Atainthaar Konjja Kaalamae Thanakku Untenru Saatthaan Minjsiyae Alaikindra Ikkaalatthil Anjsitaamal Yesuvin Paadhamae Atainthittaal Atthanaiyum Maerkontunnai Thaangkuvaar Andharanggamaana Kaariyanggalai Devan Niyaayatthilae Kontu Vanthu Nirutthuvaar Adharkaertra Palanai Atainthae Nee Theeruvaay Avaridam Patsa Paadham Illaiyae Paavatthotu Paaril Nee Maritthaal – Antho Paathaalatthil Saera Vaenti Naerum Paavanggalai Mannitthu Paralogam Thanthitum Paasamulla Yesuvantai Otivaa Ippothu Nee Kaanum Vaanam Poomi Yesu Varum Pothu Venthurukip Pokum Puthiya Vaanam Thonrum Puthiya Poomi Kaanum Poorippaay Yesuvudan Vaazhalaam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm C Gm A Dm Dm F C A Dm Dm Gm A7 Dm Dm F F C A Dm Dm Gm A7 Dm Dm F F C A Dm Dm Gm A7 Dm Dm F C A Dm Dm Gm A7 Dm Dm F C A Dm Dm Gm A7 Dm Dm F F C A Dm Dm Gm A7 Dm