பாடல் #5475
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
🔤 Thoongkaamal Jepikkum Varam Thaanggappaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா (2) தூங்கினால் எதிரி களை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் நான்(நீ) உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும் சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை இதயத்தை ஊற்றணும் தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும் பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும் கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் மோசேயை போல மலை மேல் ஏறணும் கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoongkaamal Jepikkum Varam Thaanggappaa Vizhitthirunthu Jepikkum Varam Thaanggappaa (2) Thoongkinaal Ethiri Kalai Vithaippaan Jebam (jepikka) Maranthaal Ethiri Jeyam Etuppaan Naan(nee) Udalai Otukkanum Unavai Kuraikkanum Paechsai Nirutthanum Pelatthil Valaranum Annaalai Pola Kanneerai Vatikkanum Saamuvaelai (ezhuppudhal) Kaanum Varai Idhayatthai Oortranum Thaaniyael Pola Thuthikkanum Jepikkanum Singganggalin Vaaykalai Thinam Thinam Kattanum Pavulai Pola Siraiyilae Jepikkanum Kathavugal Thirakkanum Kattugal Neengganum Mosaeyai Pola Malai Mael Aeranum Karanggalai Virikkanum Katharanum Thaesatthirkaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
B
A Em
Em
Em
Em G
C B Em