பாடல் #5474
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
🔤 Thookki Sumappeerae Vaazhnaalellaam
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் குழப்பங்கள் என்னை குழப்பும்போது குழந்தை போல நான் உம் முன் வருவேன் போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2) தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் பாரங்கள் என்னை அழுத்தும்போது உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன் யாருமின்றி நான் கலங்கும்போது என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2) தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thookki Sumappeerae Vaazhnaalellaam Thookki Sumappeerae Vaazhnaalellaam Undhan Tholkalil Naan Kidappaen Payaminri Vaazhnthituvaen Kuzhappanggal Ennai Kuzhappumpothu Kuzhanthai Pola Naan Um Mun Varuvaen Poraattanggal Ennai Nokki Kerjikkum Pothu Yoodharaaja Singgatthidam Ataikkalam Pukuvaen (2) Thookki Sumappeerae Vaazhnaalellaam Thookki Sumappeerae Vaazhnaalellaam Undhan Tholkalil Naan Kidappaen Payaminri Vaazhnthituvaen Paaranggal Ennai Azhutthumpothu Um Paadhatthai Naan Pititthukkolvaen Yaaruminri Naan Kalangkumpothu En Nanpanaaga Neerae Ennai Natatthich Selveer (2) Thookki Sumappeerae Vaazhnaalellaam Thookki Sumappeerae Vaazhnaalellaam Undhan Tholkalil Naan Kidappaen Payaminri Vaazhnthituvaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Am
D G
G E7 Am
D C G
G Am G
D Em D
Bm
C
Am D C G
G Bm Am
D G
G E7 Am
D C G
G Am G
D Em D
Bm C G
Am D C G
G Bm Am
D G
G E7 Am
D C G
G Am D G
G Am D G