பாடல் #5473
துயரத்தில் கூப்பிட்டேன்
🔤 Thuyaratthil Kooppittaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: Pop & Rock
⏱️ Tempo: 92 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் (ரே) உமது காருண்யத்தால் - 2 எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும்(மே) உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை (எரிந்து கொண்டேயிருப்பேன்) நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானய்யா தூயவர் தூயவர் துதிக்கும் பாத்திரர் (ரே) ஆறுதல் நீர்தானய்யா சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuyaratthil Kooppittaen Udhavikkaay Katharinaen Azhukural Kaetteeraiyaa Kuninthu Thookkineer Periyavanaakkineer (rae) Umathu Kaarunyatthaal - 2 Enathu Vilakku Eriyach Seytheer Iravaip Pakalaakkineer Erinthu Kontiruppaen Eppothum(mae) Umakkaay En Jeevan Piriyum Varai (erinthu Kontaeyiruppaen) Naan Nampum Kaedakam Vituvikkum Theyvam Neerthaan Neerthaanayyaa Thooyavar Thooyavar Thuthikkum Paatthirar (rae) Aarudhal Neerthaanayyaa Saenaikkul Paaynthaen Undhan Thayavaalae Mathilaith Thaantituvaen Pugazhnthu Paatuvaen Ummaiyae Uyartthuvaen Uyir Vaazhum Naatkalellaam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C D G Am(G) D(Am) D (G) Em D G(C) G C D G Am D (G) D7(Am) G(C) Am(D) (G) G C D G Am D (G) D7(Am) G(C) Am(D) (G) G C D G Am D (G) D7(Am) G(C) Am(D) (G)