பாடல் #5470
துன்ப அலை வந்தாலும்
🔤 Thunba Alai Vanthaalum
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜலேசா! ஜலேசா! ஜலேசா! துன்ப அலை வந்தாலும் போராட்ட புயல் வந்தாலும் இயேசு சாமி எங்களையே கண்மணி போல் காத்திடுவார் எதிர்ப்புண்டு எல்லா பக்கம் சாத்தான் சேனை எதிர்க்கும் பக்கம் தூதர் சேனை எதிர்க்கும் பக்கம் இயேசு சாமி எங்க பக்கம் (நம்பி பக்கம்) அல்லேலூயா, ஜலேசா - 4 1. எங்க இராஜா இயேசு இராஜா எங்க கொடி சிலுவை கொடி எங்கள் ராஜயம் பரலோகராஜயம் எங்கள் கோஷம் அல்லேலூயா எங்க வேலை மனுஷரையே பிடிக்கும் பெரிய வேலை எங்கள் நோக்கமெல்லாம் ஆத்தும ஆதாயமே 2. எப்பக்கம் நெருக்கினாலும் நாம் ஓடுங்கி போவதில்லை கலக்கமடைந்தாலும் மனமுறிவடை வதில்லை துன்பமடைந்தாலும் கைவிடப்படுவதில்லை கீழே விழுந்தாலும் மடிந்து நாம்போவதில்லை 3. உற்றுர் பெற்றுர் விடுவோம் மனைவி பிள்ளை மறப்போம் வீடு நிலம் துறந்திடுவோம் நூறத்தனை பெற்றிடுவோம் நிந்தை அடி சகித்திடுவோம் கட்டு காவல் பாத்திடுவோம் ஜீவன் கூட ஈந்திடுவோம் ஜீவ கிரீடம் பெற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jalaesaa! Jalaesaa! Jalaesaa! Thunba Alai Vanthaalum Poraatta Puyal Vanthaalum Yesu Saami Enggalaiyae Kanmani Pol Kaatthituvaar Ethirppuntu Ellaa Pakkam Saatthaan Saenai Ethirkkum Pakkam Thoodhar Saenai Ethirkkum Pakkam Yesu Saami Engga Pakkam (nampi Pakkam) Allaelooyaa, Jalaesaa - 4 1. Engga Iraajaa Yesu Iraajaa Engga Koti Siluvai Koti Enggal Raajayam Paralogaraajayam Enggal Kosham Allaelooyaa Engga Vaelai Manusharaiyae Pitikkum Periya Vaelai Enggal Nokkamellaam Aatthuma Aathaayamae 2. Eppakkam Nerukkinaalum Naam Otungki Povathillai Kalakkamatainthaalum Manamurivatai Vathillai Thunbamatainthaalum Kaividappatuvathillai Keezhae Vizhunthaalum Matinthu Naampovathillai 3. Urrur Perrur Vituvom Manaivi Pillai Marappom Veetu Nilam Thuranthituvom Nooratthanai Perrituvom Ninthai Ati Sakitthituvom Kattu Kaaval Paatthituvom Jeevan Kooda Eenthituvom Jeeva Kireedam Perrituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
C#m E
A
E A
A E
B B7
E
E A E
E
B
E
E
B
A E
E
B
E
E
B
A E
E
B
E
E
B
A E