பாடல் #5466
துதியில் தேவா வருவாய்
🔤 Thuthiyil Thaevaa Varuvaay
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியில் தேவா வருவாய் நான் துதித்து துதித்து உம்மைப் பாடி மகிழ்ந்திடவே துதியில் தேவா வருவாய் தூயவர் கோனே துணைபுரிமானே தூய்மை கிடைக்குமென்று துதிக்கிறேன் தானே துன்பம் இந்நேரம் உம்மைத் தொடரத் தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதே துன்பம் இந்நேரம்… இன்பம் மிகுதே தம்பிரான் பாதம் கெம்பீரம் பாடி அம்பரமேகம் கலங்குதே இந்நேரம் என் கலமும் துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன் கலங்குதே இந்நேரம்… காடி தான் தேனோ கல்வாரி மலையில் கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே அகமே வர்ந்தருவாய் நான் அல்லும் பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவே அகமே வந்தருவாய்… தியாகம் செய்யவே யேகோவா பாதம் தாகம் மிகுந்தேன் ஏழையிந்நேரம் ஆறு லட்சம் பேரில் நடு உதித்து உதித்துச் சென்ற அதிரூப சொரூபா ஆறு லட்சம் பேரில்.. கூறினீரல்லோ கூடியிருக்க கொற்றவர் சேவை குறைவின்றி ஒழுக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyil Thaevaa Varuvaay Naan Thuthitthu Thuthitthu Ummaip Paati Makizhnthidavae Thuthiyil Thaevaa Varuvaay Thooyavar Konae Thunaipurimaanae Thooymai Kitaikkumenru Thuthikkiraen Thaanae Thunbam Innaeram Ummaith Thodarath Thodarap Paeyin Kobam Mikunthituthae Thunbam Innaeram… Inbam Mikuthae Thampiraan Paadham Kempeeram Paati Ambaramaegam Kalangkuthae Innaeram En Kalamum Thulakkaminri Mayangkith Thiyangkukiraen Kalangkuthae Innaeram… Kaati Thaan Thaeno Kalvaari Malaiyil Karuthuvor Parukum Kaanaavoor Rasamae Agamae Varndharuvaay Naan Allum Pakalum Ummaip Paati Makizhnthidavae Agamae Vandharuvaay… Thiyaagam Seyyavae Yaekovaa Paadham Thaagam Mikunthaen Aezhaiyinnaeram Aaru Latsam Paeril Natu Uthitthu Uthitthuch Sendra Athirooba Soroopaa Aaru Latsam Paeril.. Koorineerallo Kootiyirukka Kortravar Saevai Kuraivinri Ozhuga
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
D
D G A
D A Bm
D A Bm
A
G D
D A Bm D
D G A
D A Bm
D A Bm
A G D
D A Bm D
D G A
D A Bm
D A Bm
A G D
D A Bm D
D G A
D A Bm
D A Bm
A G D
D A Bm D
D G A
D A Bm
D A Bm
A G D