பாடல் #5461
துதிப்போம் அல்லேலூயா பாடி
🔤 Thuthippom Allaelooyaa Paati
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி மகிமை தேவ மகிமை தேவ தேவனுக்கே மகிமை - அல்லேலூயா தேவன் நம்மை வந்தடையச் செய்தார் தம்மை என்றும் அதற்காகத் தந்தார் அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் அடைக்கலம் கொடுத்திடுவார் கூப்பிடும் வேளைகளில் என்னை தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே சர்ப்பங்களை மிதித்திடுவேன் பாதம் கல்லில் என்றும் இடறாமல் கரங்களில் தாங்கிடுவார் தூதர் ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை அணுகாமல் காத்திடுவார் அஞ்சிடேனே இருளிலே என்றும் நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் பயந்திடேன் ஜெயித்திடுவேன் தேவன் எந்தன் அடைக்கலமாமே ஒரு போதும் பொல்லாப்பு வராதே சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே விடுவித்துக் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippom Allaelooyaa Paati Makizhvom Makibanaip Porri Makimai Thaeva Makimai Thaeva Devanukkae Makimai - Allaelooyaa Devan Nammai Vandhataiyach Seythaar Thammai Enrum Adharkaagath Thanthaar Arpudhanggal Seyyum Sarva Valla Devan Ataikkalam Kotutthituvaar Kooppitum Vaelaigalil Ennai Thappuvikka Aatthiramaay Vanthaar Singgatthin Maelae Natanthituvaenae Sarppanggalai Mithitthituvaen Paadham Kallil Enrum Idaraamal Karanggalil Thaangkituvaar Thoodhar Oru Pothum Vaathai Un Kootaaratthai Anukaamal Kaatthituvaar Anjsitaenae Irulilae Enrum Natamaatum Kollai Noyaik Kantum Payanggaratthirkum Parakkum Ampirkum Payanthitaen Jeyitthituvaen Devan Endhan Ataikkalamaamae Oru Pothum Pollaappu Varaathae Sarva Valla Devan Thaabaramaay Ninrae Vituvitthuk Kaatthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D
G A D
G F#m
Em A D G7
D G
A D
G A
Em A D
D G
A D
G A
Em A D
D G
A D
G A
Em A D
D G
A D
G A
Em A D