பாடல் #5459
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
🔤 Thuthippaen Thuthippaen Devanai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
🎼 Scale: Ab Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தியில் வசிப்போனை அதிசயமானவனை அதிலுமேலானவனை 1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில் கூடினால் வருவேன் என்றீரே என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற எங்களில் வந்தவர் ஆனந்தம் 2. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் ஆறுதல் தேறுதல் அளித்திட மாறாத இயேசுக்கானந்தம் 3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே நின் கிருபையால் கடந்து வந்தோம் அன்பே ஆருயிரே ஆனந்தம் 4. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர் கானந்தமே அல்லேலூயா உமக்கல்லேலூயா எல்லா நாளும் உமக்கல்லேலூயா 5. நின் சிலுவையில் சிந்தின வன்மையுள்ள இரத்தத்தினால் எண்ணுக்கடங்கா என் பாவதோஷம் அண்ணலே மாற்றினீர் ஆனந்தம் 6. கொடூரமான கூட்டங்களின் கொடிய சீறல் மோதியடித்து வெள்ளம் போல் புரண்டு வந்தாலும் வெட்டாந்தரையான தானந்தம் 7. வெள்ளத்தில் தப்பும் அடைக்கலமே வெயிலுக் கொதுங்கும் நிழலே காரிருள் பாதையில் வெளிச்சமே கால்களின் தீபமே ஆனந்தம் 8. இன்றை தினம் வரை காத்திரே எல்லோரையும் கூட்டி சேர்த்திரே நின் கிருபையால் கடந்து வந்தோம் அன்பே ஆருயிரே ஆனந்தம் 9. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர்க் கானந்தமே அல்லேலூயா உமக்கல்லேலூயா எல்லா நாளும் உமக்கல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Thuthippaen Devanai Thuthigal Matthiyil Vasipponai Athisayamaanavanai Athilumaelaanavanai 1. Irantu Moonru Paerkal Naamatthil Kootinaal Varuvaen Enreerae Enruraittha Vaakkai Niraivaertra Enggalil Vandhavar Aanandham 2. Katandha Thunbatthin Kaalanggalil Ataindha Aaraa Thuyaranggalil Aarudhal Thaerudhal Alitthida Maaraadha Yesukkaanandham 3. Inraitthinam Varaik Kaattheerae Elloraiyum Kootti Saerttheerae Nin Kirupaiyaal Katanthu Vanthom Anpae Aaruyirae Aanandham 4. Aanandhamae Paramaanandhamae Annalai Antinor Kaanandhamae Allaelooyaa Umakkallaelooyaa Ellaa Naalum Umakkallaelooyaa 5. Nin Siluvaiyil Sinthina Vanmaiyulla Ratthatthinaal Ennukkatangkaa En Paavathosham Annalae Maarrineer Aanandham 6. Kotooramaana Koottanggalin Kotiya Seeral Mothiyatitthu Vellam Pol Purantu Vanthaalum Vettaandharaiyaana Thaanandham 7. Vellatthil Thappum Ataikkalamae Veyiluk Kothungkum Nizhalae Kaarirul Paathaiyil Velicchamae Kaalkalin Theebamae Aanandham 8. Inrai Thinam Varai Kaatthirae Elloraiyum Kootti Saertthirae Nin Kirupaiyaal Katanthu Vanthom Anpae Aaruyirae Aanandham 9. Aanandhamae Paramaanandhamae Annalai Antinork Kaanandhamae Allaelooyaa Umakkallaelooyaa Ellaa Naalum Umakkallaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Abm E F#
Ebm Abm F# Abm
B Dbm Abm F# E Ebm Abm
B Dbm Abm
Ebm E F# Abm
F# Dbm Ebm
E F# Abm
B Dbm Abm
Ebm E F# Abm
F# Dbm Ebm
E F# Abm
B Dbm Abm
Ebm E F# Abm
F# Dbm Ebm
E F# Abm