பாடல் #5456
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
Scale: G Minor
Beat: 2/4
🎸 Chords Available
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் துதி என்றாலே ஜெயம்தானே ஜெபம் என்றாலும் ஜெயம் தானே எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே அந்தகார வல்லமைகள் எதிர் நின்றாலும் - துதிப்போம் அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும் – துதிப்போம் பெலஸ்தியர் சேனைகள் சூழ்ந்துக் கொண்டாலும் – துதிப்போம் கோலியாத் இரட்சதம் எதிர் நின்றாலும் – துதிப்போம் அத்திவாரத்துயிர்கள் இல்லைவிடாலும் – துதிப்போம் காட்டுச்செடி பலனை தராவிட்டாலும் – துதிப்போம் பேங்கு பேலன்ஸ் இல்லாவிட்டாலும் – துதிப்போம் கையில் காசு சுத்தாமா இல்லையென்றாலும் - துதிப்போம்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Em Gm Gm Eb D7 F Gm Bb F Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm Gm Bb Gm