பாடல் #5455
துதிபலிய செலுத்த வந்தோம் இயேசய்யா
🔤 Thuthibaliya Seluttha Vanthom Yesayyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Minor
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2 இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2 1.என்னிலே ஒன்றும் இல்லை ஆனாலும் நேசித்தீரே-2 என்னிலே நன்மை இல்லை ஆனாலும் உயர்த்தினீரே-2 தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2 சுமந்தீரையா தேற்றினீரே சுமந்தீரையா என்னை தேற்றினீரே ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை-4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா 2.பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்-2 ஒரு கண்ணும் என்மேலே இரக்கமாய் இருந்ததில்லை-2 பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர்-2 பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர் பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்-2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா 3.உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையப்பா-2 உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா-2 உமது காருண்யம் என்னை பெரியவனாய் உயரத்திலே நிறுத்தியதே-2 உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய்-2 உயரத்திலே நிறுத்தியதே என்னை உயரத்திலே நிறுத்தியதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthibaliyai Seluttha Vanthom Yesaiyaa Ummai Aaraathikka Kooti Vanthom Yesaiyaa-2 Neer Uyarndhavar Neer Vallavar-2 Indha Ulakai Aalum Theyvam Neerae-2 1.ennilae Onrum Illai Aanaalum Naesittheerae-2 Ennilae Nanmai Illai Aanaalum Uyartthineerae-2 Thakappanaip Pola Ennaich Sumantheeraiyaa Oru Thaayaip Pola Ennai Thaerrineerae-2 Sumantheeraiyaa Thaerrineerae Sumantheeraiyaa Ennai Thaerrineerae Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa Aaraadhanai Aaraadhanai-4 Enggal Aaraadhanai Aaraadhanai Aaraadhanai-2 Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa 2.pirandha Naal Mudhalaay Thookki Eriyappattaen-2 Oru Kannum Enmaelae Irakkamaay Irundhathillai-2 Pizhaitthiru Enru Ennai Thookkineerae Um Makanaa(laa)kavae Ennai Aerrukkonteer-2 Pizhaikka Seytheer Aerrukkonteer Pizhaikka Seytheer Ennai Aerrukkonteer-2 Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa 3.umathu Irakkatthirku Mutivae Illaiyappaa-2 Umathu Anpirku Alavae Illaiyappaa-2 Umathu Kaarunyam Ennai Periyavanaay Uyaratthilae Nirutthiyathae-2 Umathu Kaarunyam Ennai Periyavanaa(laa)y-2 Uyaratthilae Nirutthiyathae Ennai Uyaratthilae Nirutthiyathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Eb Fm Bb Cm Cm Gm Bb Cm Cm Gm Bb Cm Cm Eb Fm Cm Cm Gm Ab Cm Cm Gm Ab Cm Cm Bb F Cm Bb F Bb Bb Cm Bb Cm Cm Gm Bb Cm Cm Eb Fm Cm Cm Gm Ab Cm Cm Gm Ab Cm Cm Bb F Cm Bb F Bb Bb Cm Bb Cm Cm Gm Bb Cm Cm Eb Fm Cm Cm Gm Ab Cm Cm Gm Ab Cm Cm Bb F Cm Bb F Bb Bb Cm Bb Cm