பாடல் #5454
அழியும் ஜனத்தை நினைக்கணும்
🔤 Azhiyum Janatthai Ninaikkanum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழியும் ஜனத்தை நினைக்கணும் அழுது தினமும் ஜெபிக்கணும் நதியளவு தினம் கண்ணீர் விட ஆத்ம பாரம் வேண்டுமையா தலை தண்ணீராய் கண்கள் கண்ணீருற்றாய் மாற வேண்டும் இயேசு ராஜா தேசம் அழியாது காக்கப்பட திறப்பில் நிற்பவன் யார் என்றீர் இதோ வருகின்றேன் என்னை தருகின்றேன் திறப்பின் வாசலில் நிற்கின்றேன் அறியாமை இருள் அகன்று விட செல்வோம் இன்றே அணி அணியாய் ஜீவனை வெறுத்து தியாகத்தின் பாதையில் தேவ சேனையில் முன் நடப்போம் இன்று செல்ல அர்ப்பணிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhiyum Janatthai Ninaikkanum Azhuthu Thinamum Jepikkanum Nathiyalavu Thinam Kanneer Vida Aathma Paaram Vaentumaiyaa Thalai Thanneeraay Kankal Kanneerurraay Maara Vaentum Yesu Raajaa Thaesam Azhiyaathu Kaakkappata Thirappil Nirpavan Yaar Enreer Itho Varukinraen Ennai Tharukinraen Thirappin Vaasalil Nirkinraen Ariyaamai Irul Aganru Vida Selvom Inrae Ani Aniyaay Jeevanai Verutthu Thiyaagatthin Paathaiyil Thaeva Saenaiyil Mun Natappom Inru Sella Arppanippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F F Gm Gm F F D Gm Gm F D# D D# Gm Gm F F D Gm Gm F D# D D# Gm Gm F F D Gm Gm F D# D D# Gm Gm F D# D D# Gm