பாடல் #5453
துதித்துப் பாடிட பாத்திரமே
🔤 Thuthitthup Paatida Paatthiramae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப்பொங்கிடுதே நாம் அல்லேலூயாதுதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈத்ததால் ஸ்தோத்தரிப்போமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப்பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே 4. இந்த வானந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்த்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தர்ப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thuthitthup Paatida Paatthiramae Thunggavan Yesuvin Naamamathae Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thooyanai Naeyamaay Sthottharippomae Aa! Arpudhamae Avar Natatthudhalae Aanandhamae Paramaanandhamae Nanriyaal Ullamae Migappongkituthae Naam Allaelooyaathuthi Saarrituvom 2. Katandha Naatkalil Kanmanipol Karutthudan Nammaik Kaatthaarae Karttharaiyae Nampi Jeevitthida Kirupaiyum Eetthathaal Sthottharippomae 3. Akkini Ootaay Natanthaalum Aazhiyil Thanneeraik Katanthaalum Sodhanaiyo Migapperukinaalum Jeyam Namakkeendhathaal Sthottharippomae 4. Indha Vaananthira Yaatthiraiyil Inbaraam Yesu Nammotiruppaar Pokaiyilum Nam Varukaiyilum Pugalidam Aanathaal Sthottharippomae 5. Vaanjsaigal Theertthida Vanthituvaar Vaarum Enrae Naam Azhaitthituvom Vaanatthilae Onru Saertthitum Naal Virainthu Nerungkida Sthottharppomae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G Am C
F Em Dm C
F G C F
G C
C7 F
Dm G C Am
G F G
F G Dm C
C G Am C
F Em Dm C
C F G C
C F G C
C G Am C
F Em Dm C
C F G C
C F G C
C G Am C
F Em Dm C
C F G C
C F G C
C G Am C
F Em Dm C
C F G C
C F G C