பாடல் #5450
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
🔤 Thuthitthituvaen Muzhu Idhayatthotu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் ஓடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே அடைக்கலமே புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் - துதித் நாடித் தேடி வரும் மனிதர்களை டாடி (தகப்பன்) கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டீர் - முழு வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள் - தினம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvaen Muzhu Idhayatthotu Pugazhnthituvaen Muzhu Ullatthotu Unnatharae Ummil Makizhnthu Kalikoorkinraen Thinamum Otukkappatuvorkku Ataikkalamae Nerukkati Vaelaiyil Pugalidamae Ataikkalamae Pugalidamae Muzhu Idhayatthotu Thuthitthituvaen Muzhu Ullatthotu Pugazhnthituvaen - Thuthith Naatith Thaeti Varum Manidharkalai Taati (thakappan) Kaivituvathaeyillai Orupothum Kaividamaatteer - Muzhu Variyavarkal Marakkappatuvathillai Eliyor Nampikkai Veenpovathillai Eliyor Nampikkai Veenpovathillai Umathu Thirunaamam Arindhavarkal Ummai Nampi Thinam Thuthippaarkal Kalikoornthu Makizhvaarkal - Thinam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Bm Em Em D Bm C Am B Em Am Bm Em Am G D Em Am Bm Em Am Bm Em Em Am Bm Em Am G D Em Em Am Bm Em Am G D Em Em Am Bm Em Am G D Em