பாடல் #5449
துதிக்கு பாத்திரரே எந்தன் துணையானரே
🔤 Thuthikku Paatthirarae Endhan Thunaiyaanarae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கு பாத்திரரே எந்தன் துணையானரே ஆபத்துக் காலத்தில் அடைக்கலமே ஆதரவே என் அநுகூலமே உம்மை ஆராதனை செய்கிறேன் உம்மை ஆராதனை செய்கிறேன் (2) உன்னதரே உயர்ந்தவரே உம்மையே ஆராதிப்பேன் யேகோவா ஷாலோம் நீரே எந்தன் சமாதானமே நித்திய மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் சஞ்சலம் தவிப்பும் நீக்கிவிட்டீ யேகோவா ஷம்மா நீரே என்னோடு இருப்பவரே என்ன வந்தாலும் கலங்கிடேனே அப்பா நீர் என்னோடு இருப்பதினால் யேகோவாநிசி நீரே எந்த ஜெயக்கொடியே மனமகிழ்ந்து பாடிடுவேன் மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikku Paatthirarae Endhan Thunaiyaanarae Aabatthuk Kaalatthil Ataikkalamae Aadharavae En Anukoolamae Ummai Aaraadhanai Seykiraen Ummai Aaraadhanai Seykiraen (2) Unnatharae Uyarndhavarae Ummaiyae Aaraathippaen Yaekovaa Shaalom Neerae Endhan Samaathaanamae Nitthiya Makizhchsi Enakkuth Thantheer Sanjjalam Thavippum Neekkivittee Yaekovaa Shammaa Neerae Ennotu Iruppavarae Enna Vanthaalum Kalangkitaenae Appaa Neer Ennotu Iruppathinaal Yaekovaanisi Neerae Endha Jeyakkotiyae Manamakizhnthu Paatituvaen Makimaiyaay Neer Verri Sirantheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A F#m B E E F#m A E E F#m B E E A A B E E A E F#m B E E A F#m B E E F#m A E E F#m B E E A F#m B E E F#m A E E F#m B E E A F#m B E E F#m A E E F#m B E