பாடல் #5447
துதிகளின் பாத்திரனே
🔤 Thuthigalin Paatthiranae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் பாத்திரனே துதிதனை ஏந்தி நின்றோம் தூயாவி அருள் தாருமே துதிகளின் பாத்திரனே கடந்த எம் நாட்களெல்லாம் கருணையாய் நடத்தினாரே கருத்துடன் மா தயவை கனிவுடன் பாடிடுவோம் ஆபத்து நாளினிலே ஏற்ற சகாயம் நீரே அதிசயம் செய்பவரே துதிகளை செலுத்துகின்றோம் முற்றுமாய் பலியாகவே அப்பணித்தோம் எம்மையே ஆளுகை செய்திடுவீர் ஆசீரை அளித்திடுவீர் மகிமையின் விண்ணரசர் மகத்துவ தேவனவர் மகிமையாம் கனமதனை மகிழ்வுடன் செலுத்துகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Paatthiranae Thuthidhanai Aenthi Ninrom Thooyaavi Arul Thaarumae Thuthigalin Paatthiranae Katandha Em Naatkalellaam Karunaiyaay Natatthinaarae Karutthudan Maa Thayavai Kanivudan Paatituvom Aabatthu Naalinilae Aertra Sakaayam Neerae Athisayam Seypavarae Thuthigalai Selutthukinrom Murrumaay Paliyaagavae Appanitthom Emmaiyae Aalukai Seythituveer Aaseerai Alitthituveer Makimaiyin Vinnarasar Makatthuva Devanavar Makimaiyaam Kanamathanai Makizhvudan Selutthukinrom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm Em G A D D A D G A G A D D A D G A G A D D A D G A G A D D A D G A G A D