பாடல் #5442
துதி தங்கிய பரமண்டல
🔤 Thuthi Thangkiya Paramandala
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன சேஷமம் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன் 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபானார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் 4. அபிராம் முனியிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் 5. சாதாரண வேதா கமசாஸ்த்ர சுவிசேஷன் கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந்திருப் பாதன் பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் 7. இசரேலர செனவா வியினெழில் சேரபிஷேகன் நசராபுரி தனினீடிய ஞானப் பிரவடீகன். 8. வேதநாயகனோது பாடல்கள் மீதிலன்புறு மேசையா நீதி ஞாயவதீத மேன்மைகள் நீடு சங்கையினேசையா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Thangkiya Paramandala Suvisaedaka Naamam Suba Manggala Miku Sampirama Suga Sobana Saeshamam 1. Athi Sundhara Nirai Kontuyar Arul Mokkisha Theeban Kathi Umbarkal Thozhum Ingkidha Karunaip Pira Thaaban 2. Manthai Aayar Paninthu Paadham Makizhnthu Vaazhtthiya Atthanaar Ninthaiyaay Oru Kanthai Moodavum Vandha Maabari Sutthanaar 3. Thiruvaan Ula Karasaay Valar Thaeva Soroopaanaar Oru Maathutai Vinai Maarida Narar Roobamathaanaar 4. Apiraam Muniyidamaeviya Pathilaal Ubakaaran Epiraeyarkal Kulam Thaaveethen Arasar Korkumaaran 5. Saathaarana Vaethaa Kamasaasthra Suvisaeshan Kothae Puri Aathaa Mutai Kothra Thiru Vaeshan 6. Vinnaadarum Mannaadarum Maevunthirup Paadhan Pannothuvar Kannaam Valar Para Mandala Naadhan 7. Isaraelara Senavaa Viyinezhil Saerapishaegan Nasaraapuri Thanineetiya Njaanap Piravateegan. 8. Vaedhanaayakanothu Paadalkal Meethilanpuru Maesaiyaa Neethi Njaayavatheedha Maenmaigal Neetu Sangkaiyinaesaiyaa.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B C#m
E B E E A
B C#m E
B E E A
B C#m E
B E E A
B C#m E
B E E A
B C#m E
B E E A