பாடல் #5441
துதி செய்யும் வேளை
🔤 Thuthi Seyyum Vaelai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே என் ஆத்துமரே என் நேசரே உம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும் என்னைக் கைவிட்டாலும் மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே காலங்கள் வீணானதே நான் செய்த வினைகளால் காலங்கள் மா சமீபமே கல் நெஞ்சம் கரையாதோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Seyyum Vaelai Undhan Paadham Enakku Vaentumae En Aatthumarae En Naesarae Ummaip Paati Porruvaen Pertra Thaayum Thanthaiyum Ennaik Kaivittaalum Maaraadha Thaevakkaram Ennai Vaari Anaikkumae Kaalanggal Veenaanathae Naan Seytha Vinaigalaal Kaalanggal Maa Sameebamae Kal Nenjjam Karaiyaatho
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D E A A A7 D D E7 A A D E F#m D Bm C#m A Bm E7 A A D E F#m D Bm C#m A Bm E7 A