பாடல் #544
ஆராரோ பாடுங்கள்
🔤 Aaraaro Paatunggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று - 2 அல்லேலூயா பாடிடுங்கள் - 4 அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaro Paatunggal Akilamengkum Koorunggal Aadhavan Yesu Piranthaarenru - 2 Allaelooyaa Paatitunggal - 4 Annai Mariyin Sinnap Pillai Anpu Pithaavin Sellappillai Theerkkar Vaakkin Niraivae Yesu Vazhiyum Satthiyamum Jeevanum Yesu Munnanaiyil Thavazhndha Iratsakarae Ennarror Idhayatthil Vaazhpavarae Kanmanippola Kaappavarae Kaalamellaam Vaazhum Nitthiyarum Neerae