பாடல் #5436
துதி கனம் மகிமை எல்லாம்
🔤 Thuthi Kanam Makimai Ellaam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கனம் மகிமை எல்லாம் நம் இயேசு ராஜாவுக்கே தூதர்களே துதியுங்கள் தூதசேனையே துதியுங்கள் சூரிய சந்திரரே துதியுங்கள் பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் வானாதி வானங்களே துதியுங்கள் ஆகாய மண்டலமே துதியுங்கள் தண்ணீர் ஆழங்களே துதியுங்கள் பூமியிலுள்ளவையே துதியுங்கள் அக்கினி கல்மழையே துதியுங்கள் மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள் மலைகள் மேடுகளே துதியுங்கள் பறவை பிராணிகளே துதியுங்கள் வாலிபர் கன்னியரே துதியுங்கள் பெரியோர் முதியோரே துதியுங்கள் பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம் இயேசுவை என்றுமே துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kanam Makimai Ellaam Nam Yesu Raajaavukkae Thoodharkalae Thuthiyunggal Thoodhasaenaiyae Thuthiyunggal Sooriya Santhirarae Thuthiyunggal Pirakaasa Natsatthiramae Thuthiyunggal Vaanaathi Vaananggalae Thuthiyunggal Aakaaya Mandalamae Thuthiyunggal Thanneer Aazhanggalae Thuthiyunggal Poomiyilullavaiyae Thuthiyunggal Akkini Kalmazhaiyae Thuthiyunggal Mootubani Perungkaarrae Thuthiyunggal Malaigal Maetugalae Thuthiyunggal Paravai Piraanigalae Thuthiyunggal Vaalibar Kanniyarae Thuthiyunggal Periyor Muthiyorae Thuthiyunggal Pillaigalae Makizhnthu Thuthiyunggal- Naam Yesuvai Enrumae Thuthitthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B B F#m E E A G#m F#m B E E B A B E E A G#m F#m B E E B A B E E A G#m F#m B E E B A B E E A G#m F#m B E E B A B E