பாடல் #5432
அழகே என் இயேசுவே
🔤 Azhakae En Yesuvae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகே என் இயேசுவே - 2 உயிரே என் சுவாசமே உயிரே என் இயேசுவே அமுதே உம்மைத் துதித்திடுவேன் தேனிலும் இனிமையே தெவிட்டாமல் சுவை தருமே தித்திக்கும் உம் நாமமே – 2 சதா காலமும் வாழ்பவரே சகலத்தை படைத்தவரே சர்வலோகையும் ஆள்பவரே அடியேனை நேசித்தீர் பதினாயிரம் பேரில் சிறந்தோர் பாவமெல்லாம் நீர் சுமந்தீர் பரலோகத்தில் பெயர் எழுத பரிகார பலியானீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakae En Yesuvae - 2 Uyirae En Suvaasamae Uyirae En Yesuvae Amuthae Ummaith Thuthitthituvaen Thaenilum Inimaiyae Thevittaamal Suvai Tharumae Thitthikkum Um Naamamae – 2 Sathaa Kaalamum Vaazhpavarae Sakalatthai Pataitthavarae Sarvalokaiyum Aalpavarae Atiyaenai Naesittheer Pathinaayiram Paeril Siranthor Paavamellaam Neer Sumantheer Paralogatthil Peyar Ezhudha Parikaara Paliyaaneer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C
G C
Am D
Am D
G Bm F Em
G Em Am D
Bm Em
D Bm Am
G Bm F Em
G Em Am D
Bm Em
D Bm Am
G Bm F Em
G Em Am D
Bm Em
D Bm Am