பாடல் #5431
அஞ்சு கல்லு கையில
🔤 Anjsu Kallu Kaiyila
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2 அடிச்சான்யா தாவீது நெத்தியடி – அதில் விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி – 2 ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2 முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2 1. எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2 கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – 2 ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே – 2 சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை – 2 2. சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் – 2 பட்சியின் பட்சணமும் கிடைக்குமே – 2 பலவானின் மதுரமும் கிடைக்குமே – 2 ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு – 2 3. சாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன் சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் – 2 சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் – 2 ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் – 2 மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார் தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anjsu Kallu Kaiyila Arpudhanthaan Paiyila Athisayanthaan Natakka Pokuthu Janangga Aatippaati Thuthikkap Pokuthu – 2 Atichsaanyaa Thaaveethu Netthiyati – Athil Vizhunthaanyaa Koliyaatthu Setthapati – 2 Oru Uruttu Kallula Oru Suruttu Kavanula – 2 Murattu Ati Viratti Ati Netthiyati – 2 1. Ethirigalai Thorkatikkum Pattayam – Athu Kithiyonin Karttharutaiya Pattayam – 2 Katthi Patai Sutthi Nirka Vaentaamae – 2 Oru Sattik Kulla Theevatti Pothumae – 2 Sattiyatthaan Keezhae Thookki Pottu Oda Theevattikkuth Thaan Payanthu Otum Ethiri Patai – 2 2. Simsonin Vairaakkiyam Irunthaal – Nee Seerivarum Singgatthaiyum Kizhikkalaam – 2 Patsiyin Patsanamum Kitaikkumae – 2 Palavaanin Mathuramum Kitaikkumae – 2 Oru Kazhuthaiyin Pachsai Thaatai Elumpu Ethirigalai Atitthu Norukkum Irumpu – 2 3. Saatthaanai Oda Oda Virattanoom Avan Saenaigalai Oru Notiyil Murikkanum – 2 Saenaigalin Por Veeranaay Nirkanum – 2 Jeyam Etuttha Yesuvukkaay Vaazhanum – 2 Maranatthaiyae Jeyitthu Uyirtthezhunthaar Tholviyillai Ini Enrum Verriyae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Fm Ab Ebm F# Fm Fm Bbm Ab F# Fm Fm F# Fm Ebm F# Fm Fm Fm F# F# Fm Ab F# F# Fm Fm Fm F# F# Fm Ab F# F# Fm Fm Fm F# F# Fm Ab F# F# Fm