பாடல் #5430
துணை என்றும் இயேசு தேவா
🔤 Thunai Enrum Yesu Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன் எமைக் காரும் தேவ மைந்தன் உமை சாருவேன் இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே அலைபோல் பாயும் துன்பம் கடல் போல் சீறும் காற்றோ இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே வழி என்றும் காட்டும் தேவா விழி என்னில் வைத்த மூவா தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும் உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunai Enrum Yesu Thaevaa Umai Nampinaen Emaik Kaarum Thaeva Maindhan Umai Saaruvaen Irul Yaavum Neekki Emmil Arul Yaavum Thantheer Thaevaa Kanivaaga Vantheerae Thunaiyaaga Ninreerae Thaeva Devan Yesuvae Anpu Pothumae Enakkaaga Yaavum Seyyum Palamulla Devan Neerae Vilakkinai Aerruveer Apishaegam Pannuveer Endhan Kompu Uyarnthitum Nampum Devanae Alaipol Paayum Thunbam Katal Pol Seerum Kaarro Iraiyaathae Enreerae Amaidhalai Thantheerae Vaartthai Onru Sollumae Valla Devanae Vazhi Enrum Kaattum Thaevaa Vizhi Ennil Vaittha Moovaa Thinam Thinam Pothiyum Arul Nidham Kaattitum Ummaippola Theyvatthai Poovil Kaanaen Naan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em G F F D D7 G G Em A D C Bm G Am Em D G G Em A D C Bm G Am Em D G G Em A D C Bm G Am Em D G G Em A D C Bm G Am Em D G