பாடல் #543
ஆராய்ந்துப் பாரும் என்னை நீர் என்னருமை நாதா
🔤 Aaraaynthup Paarum Ennai Neer Ennarumai Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆராய்ந்துப் பாரும் என்னை நீர் என்னருமை நாதா உம் கண்களை மறைக்க யார் துணிவார் என் பரா. 2. ஆராய்ந்து பாரும் செய்கைகள் என் நினைவுகளும் செம்மையல்லாத போங்குகள் எனக்குக் காண்பியும். 3. அந்தரங்கப் பாவங்களை நானே கண்டுணர்ந்து வெறுக்கும் மனச் சாட்சியைத் தாங்கும் இப்பொழுது. 4. உம் வசனத்தின் அனலால் எரிந்து என் மனம் ஆவியின் நிரப்புதலால் காரும் என் ஜீவியம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aaraaynthup Paarum Ennai Neer Ennarumai Naathaa Um Kankalai Maraikka Yaar Thunivaar En Paraa. 2. Aaraaynthu Paarum Seykaigal En Ninaivugalum Semmaiyallaadha Pongkugal Enakkuk Kaanpiyum. 3. Andharanggap Paavanggalai Naanae Kantunarnthu Verukkum Manach Saatsiyaith Thaangkum Ippozhuthu. 4. Um Vasanatthin Analaal Erinthu En Manam Aaviyin Nirappudhalaal Kaarum En Jeeviyam.