பாடல் #5427
திவாய்யா திவாலு
🔤 Thivaayyaa Thivaalu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திவாய்யா திவாலு நரகந்தானே திவாலு – 2 நான் எடுத்தேன் பைபிளு அதுதான் என் ரைபிளு – 2 நரகத்தையே திவாலாக்குவோம் பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம் எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா அயீ பட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2 இது மோசேயின் கலமல்லவா இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2 கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2 இது சாமுவேலின் காலமல்லாவா – 2 இது தாவீதின் நாட்களல்லவா – 2 இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா இது நெகேமியாவின் காலமல்லவா இது ஏசாயாவின் நாட்களல்லவா இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2 இது உன்னுடைய காலமல்லவா இது நம்முடைய நாட்களல்லவா – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thivaayyaa Thivaalu Narakanthaanae Thivaalu – 2 Naan Etutthaen Paipilu Athuthaan En Raipilu – 2 Narakatthaiyae Thivaalaakkuvom Paralogatthaiyae Havuspul Aakkuvom Eriko Kottai Muriyatikkum Kaalamallavaa Ayee Pattanam Thorkatikkum Naatkalallavaa – 2 Ithu Mosaeyin Kalamallavaa Ithu Yosuvaavin Naatkalallaavaa – 2 Koluyaatthai Thorkatikkum Naatkalallavaa Vaalibatthai Arpanikkum Naeramallavaa – 2 Ithu Saamuvaelin Kaalamallaavaa – 2 Ithu Thaaveethin Naatkalallavaa – 2 Itittha Alanggam Kattappatum Naatkalallavaa Ithu Utaindha Ullam Thaertrappatum Naatkalallavaa Ithu Nekaemiyaavin Kaalamallavaa Ithu Aesaayaavin Naatkalallavaa Yesuvin Ratthatthaalae Meetpu Allavaa Paralogam Jananggalaalae Nirampum Allavaa – 2 Ithu Unnutaiya Kaalamallavaa Ithu Nammutaiya Naatkalallavaa – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm
Eb Fm
Fm Eb
Eb Fm
Fm Eb
Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm