பாடல் #5426
தில்லாங்கடி தில்லாங்கடி தில்லாங்கடியோ
🔤 Thillaanggati Thillaanggati Thillaanggatiyo
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தில்லாங்கடி தில்லாங்கடி தில்லாங்கடியோ இயேசு ராஜா பேரைச் சொல்லி பாட வந்தேங்கோ வந்து கேளுங்கோ நின்னு பாருங்கோ – தம்பி இயேசு ராஜன் பேரைச் சொல்லி பாட வந்தேங்கோ எட்டி எட்டி சந்துல பொந்துல பார்க்கிற தம்பிடோய் நெஞ்ச தொட்டு பாரு அடுத்த நிமிஷம் என்னன்னு தெரியுண்டோய் கட்டுவல கட்டி சத்தான் உன்னை வச்சியிருக்காண்டோய் அந்த கட்டுகளத்தான் போக்குற வழியை சொல்ல வந்தேண்டோய் நல்லவர் இயேசு நம் அருகில் வந்திருக்காரு – நம் கஷ்டமெல்லாம் போக்கும் வழியை காட்டிடுவாரு துன்பப்படும் உனக்கு அவர் உதவிடுவாரு உன் குறைகள் நீக்கி நிறைவு தந்து நடத்திடுவாரு அன்பே உருவான தெய்வம் அவரு அவரை அண்டினோரைத் தள்ளாமல் சேர்த்துக் கொள்வாரு பாவிகள் இரட்சிக்கவே உலகில் வந்தாரு அந்த பாசமுள்ள இயேசுவையே பாட வந்தோங்கோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thillaanggati Thillaanggati Thillaanggatiyo Yesu Raajaa Paeraich Solli Paada Vanthaengko Vanthu Kaelungko Ninnu Paarungko – Thampi Yesu Raajan Paeraich Solli Paada Vanthaengko Etti Etti Santhula Ponthula Paarkkira Thampitoy Nenjja Thottu Paaru Atuttha Nimisham Ennannu Theriyuntoy Kattuvala Katti Satthaan Unnai Vachsiyirukkaantoy Andha Kattugalatthaan Pokkura Vazhiyai Solla Vanthaentoy Nallavar Yesu Nam Arukil Vanthirukkaaru – Nam Kashtamellaam Pokkum Vazhiyai Kaattituvaaru Thunbappatum Unakku Avar Udhavituvaaru Un Kuraigal Neekki Niraivu Thanthu Natatthituvaaru Anpae Uruvaana Theyvam Avaru Avarai Antinoraith Thallaamal Saertthuk Kolvaaru Paavigal Iratsikkavae Ulakil Vanthaaru Andha Paasamulla Yesuvaiyae Paada Vanthongko
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F C
C C F
Bb F Bb F
F Gm C F
F F Bb
C F
F
F Bb
F Bb C F
F F Bb
C C F
F Bb
F Bb C F