பாடல் #5421
திருப்பாதம் நம்பி வந்தேன்
🔤 Thiruppaadham Nampi Vanthaen
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தன் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னை தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே விசுவாசத்தால் பிழைத்தோங்க வீர பாதை காட்டிடுமே வளர்ந்து கனி தரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன். பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiruppaadham Nampi Vanthaen Kirupai Nirai Yesuvae Thamathanpaik Kandatainthaen Thaeva Samoogatthilae Ilaippaarudhal Tharum Thaevaa Kalaitthoraith Thaerritumae Siluvai Nizhal Endhan Thanjjam Sugamaay Angku Thangkituvaen Ennai Nokkik Kooppitu Enreer Innal Thunba Naeratthilum Karutthaay Visaaritthu Enrum Kanivotennai Nokkitumae Manam Maara Maandhan Neeralla Mana Vaentudhal Kaettitum Enathullam Oorri Jepitthae Yesuvae Ummai Antituvaen Ennaik Kaivitaathirum Naathaa Enna Ninthai Naeritinum Umakkaaga Yaavum Sakippaen Umathu Pelan Eenthitumae Ummai Ookkamaay Nokkip Paartthae Unmaiyaay Vetkam Ataiyaen Thamathu Mugap Pirakaasam Thinamum Ennil Veesituthae Satthuru Thalai Kavizhnthoda Nitthamum Kiriyai Seythitum Ennai Thaerritum Ataiyaalam Yesuvae Inru Kaattitumae Visuvaasatthaal Pizhaitthongga Veera Paathai Kaattitumae Valarnthu Kani Tharum Vaazhvai Virumpi Varam Vaentukiraen. Palar Thallina Moolaikkallae Parama Seeyon Meethilae Pirakaasikkum Athai Nokki Patharaamalae Kaatthiruppaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb
Am C F
Gm
C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
G Bb Eb C
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F