பாடல் #5415
திரியேக தேவனைத் துதித்திடுவோம்
🔤 Thiriyaega Devanaith Thuthitthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரியேக தேவனைத் துதித்திடுவோம் நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம் நீடித்த நாட்களாய் நிறைந்தெம்மையே நித்தமும் நடத்துவார் மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே மேன்மையும் மகிமையுமே மாறிடா நல் இயேசுவே பாவத்தில் ஜீவித்த காலத்திலே பரிவுடன் இரட்சிக்க வந்தவரே நீங்காத விசுவாசப் பாதையிலே தாங்கினீர் உம் தயவால் சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய் சோர்ந்திடும் உள்ளதில் மாபெலனாய் தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய் கனிவாய் கரம் பிடித்தீர் அபிஷேகம் செய்து எம் சிரசதனை ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே அகமதில் இன்ப கீதம் அளித்தே மகிமையில் முடிசூட்டிடுவீர் எக்காள நாதம் வானில் முழங்க ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன் அழிவற்றோராய் அவரோடிணைந்தே ஆளுவோம் சீயோனிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiriyaega Devanaith Thuthitthituvom Nidham Avar Naamatthai Uyartthituvom Neetittha Naatkalaay Nirainthemmaiyae Nitthamum Natatthuvaar Meetparum Neerae Maeypparum Neerae Maenmaiyum Makimaiyumae Maaritaa Nal Yesuvae Paavatthil Jeevittha Kaalatthilae Parivudan Iratsikka Vandhavarae Neengkaadha Visuvaasap Paathaiyilae Thaangkineer Um Thayavaal Sodhanai Soozhkaiyil Jeyakkotiyaay Sornthitum Ullathil Maapelanaay Thanimaiyil Aertrathor Thozhanumaay Kanivaay Karam Pitittheer Apishaegam Seythu Em Sirasathanai Aanandha Santhoshatthaal Niraitthae Agamathil Inba Keedham Alitthae Makimaiyil Mutisoottituveer Ekkaala Naadham Vaanil Muzhangga Aekituvaar Sutthar Yesuvudan Azhivarroraay Avarotinainthae Aaluvom Seeyonilae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m G D Bm Em A D Bm A D Em A D D G Bm F#m G A D Em A D D F#m G A D Bm Em D A Bm D D F#m G A D Bm Em D A Bm D D F#m G A D Bm Em D A Bm D D F#m G A D Bm Em D A Bm D