பாடல் #5414
திரி முதல் கிருபாசனனே
🔤 Thiri Mudhal Kirupaasananae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரிமுதல் கிருபாசனனே சரணம்! ஜெக தல ரட்சக தேவா சரணம்! தினம் அனுதினம் சரணம் கடாட்சி! தினம் அனுதினம் சரணம் சருவேசா! நலம் வளர் ஏக திரித்துவா சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்! நம்பினேன் இது தருணம் தருணம் நம்பினேன் தினம் சரணம் சருவேசா! அருவுருவே அருளரசே சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம் அதிகுணனே தருணம் கிரணமொளிர் அருள் வடிவே சரணம் சருவேசா உலகிட மேவிய உனதா சரணம்! ஓர் கிருபாசன ஒளியே சரணம்! ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு உத்தமனே சரணம் சருவேசா நித்திய தோத்திர நிமலா சரணம்! நிதி இசரேலரின் அதிபதி சரணம்! நீதா இது தருணம் கிருபைக்கொரு ஆதாரா சரணம் சருவேசா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirimudhal Kirupaasananae Saranam! Jega Thala Ratsaka Thaevaa Saranam! Thinam Anuthinam Saranam Kataatsi! Thinam Anuthinam Saranam Saruvaesaa! Nalam Valar Aega Thiritthuvaa Saranam! Namaskari Umbarkal Naathaa Saranam! Nampinaen Ithu Tharunam Tharunam Nampinaen Thinam Saranam Saruvaesaa! Aruvuruvae Arularasae Saranam! Anru Minru Menrum Ullaay Saranam Athikunanae Tharunam Kiranamolir Arul Vativae Saranam Saruvaesaa Ulakida Maeviya Unathaa Saranam! Or Kirupaasana Oliyae Saranam! Oli Arulvaay Tharunam Manuvorkku Utthamanae Saranam Saruvaesaa Nitthiya Thotthira Nimalaa Saranam! Nithi Isaraelarin Athibathi Saranam! Neethaa Ithu Tharunam Kirupaikkoru Aathaaraa Saranam Saruvaesaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G C Am C G C C Am C C G C C G C Am C G C C Am C C G C C G C Am C G C C Am C C G C C G C Am C G C C Am C C G C C G C Am C G C C Am C C G C