பாடல் #5412
திராட்சை செடியே இயேசு ராஜா
🔤 Thiraatsai Setiyae Yesu Raajaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே - ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா - எனக்கு குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றும் நித்தம் உம் கரத்தில் - நாங்கள் வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் ஐயா வேத்தை ஏந்துகின்றோம் வாசித்து மகிழுகின்றோம் தியானம் செய்கின்றோம் - நாங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiraatsai Setiyae Yesu Raajaa Ummotu Inainthirukkum Kilai Naanggal Umakkaay Patarukindra Koti Naanggal Thiraatsai Setiyae Yesu Raajaa Pasumpul Maeycchalilae Natatthich Selpavarae Parisutthamaanavarae - Aiyaa Ullamae Makizhuthaiyaa Ummotu Iruppathanaal Kallam Neengkuthaiyaa - Enakku Kuyavan Kaiyil Ulla Kaliman Naanggal Aenthi Vanainthitumae Aiyaa Sittham Pol Uruvaakkum Sutthamaay Urumaarrum Nittham Um Karatthil - Naanggal Vaartthaiyil Nilaitthirunthu Thinamum Kani Kotukkum Seedarkal Naanggal Aiyaa Vaetthai Aenthukinrom Vaasitthu Makizhukinrom Thiyaanam Seykinrom - Naanggal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C Em
G Bm C Em
Bm Am C Em
Em D C
Em
Am C G Em
Am D
G Em
D G Em C