பாடல் #5411
தினம் தினம் நம் தேவனையே
🔤 Thinam Thinam Nam Devanaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்-2 இரக்கம் உருக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே(2) சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே(2) அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே ஆறுதல் எல்லோர்க்கும் தருபவரே அன்னையைப் போல அணைப்பவரே-2 விண்ணின்மகிமை உடையவரே மண்ணில் சமாதானம் தருபவரே என்னில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Thinam Nam Devanaiyae Manam Makizhnthu Thuthitthituvom-2 Irakkam Urukkam Niraindhavarae Maravaamal Nammai Kaappavarae(2) Sirandha Naamam Utaiyavarae Aranaana Thunaiyaay Iruppavarae(2) Anpin Uruvam Utaiyavarae Aandavar Akilatthai Sirushtitthaarae Aarudhal Ellorkkum Tharubavarae Annaiyaip Pola Anaippavarae-2 Vinninmakimai Utaiyavarae Mannil Samaathaanam Tharubavarae Ennil Thinamum Vaazhpavarae Unnil Azhaitthaal Varubavarae-2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m A F#m B E E G#m A F#m B E C#m A B F#m G#m B E E G#m A F#m B E C#m A B F#m G#m B E E G#m A F#m B E C#m A B F#m G#m B E