பாடல் #5408
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயம் நீர் அல்லவோ
🔤 Thikkartra Pillaigalukku Sakaayam Neer Allavo
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2 1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்றுவிடுவீரோ பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் 2. கர்த்தாவே எழுந்தருளும் கைதூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம் தூயவரே இரட்சியும் 3. தாயென்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை ஏழையின் ஜெபம் கேளும் – 2 இயேசுவே மனமிரங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thikkartra Pillaigalukku Sakaayar Neerae Allavo Ekkaalam Thunaiyavarkku Nirpavarum Neerae Allavo Thanimaiyaana Enakku Sakaayar Neerae Allavo Aadharavartra Enakku Pakkappalam Neerae Allavo – 2 1. Enraikkum Marainthiruppeero Thooratthil Ninruvituveero Paethaigalai (aezhaigalai) Marappeero Yesuvae Manamirangkum 2. Kartthaavae Ezhundharulum Kaithookki Ennai Nirutthum Theemaigal (theeyavar) Ennai Soozhum Naeram Thooyavarae Iratsiyum 3. Thaayennai Maranthaalum Neer Ennai Marappathillai Aezhaiyin Jebam Kaelum – 2 Yesuvae Manamirangkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F A Bb Am F C Gm Dm Dm F A Bb Am F Gm Am Dm Dm Gm C Dm A Dm C Dm Dm Gm C Dm A Dm A Dm Dm Gm C Dm A Dm C Dm