பாடல் #5406
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்
🔤 Thaazhmaiyilae Unnai Ninaitthavarai Thuthi Sey
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய் நோய்களையும் குணமாக்கினவரை துதி செய் மரணத்தின் கட்டுகளை உடைத்தவரை நீ துதி செய் உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய் நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய் குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய் கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய் உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே எழுந்திடு எழுந்திடு துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே நம் ராஜன் வந்தாரே இயேசு ராஜன் வந்தாரே சிறகுகளால் உன்னை அணைத்தவரை நீ துதி செய் வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய் கோட்டை அரணனும் ஆனவரை நீ துதி செய் தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய் பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை நீ துதி செய் போராட்டங்களையெல்லாம் நீக்கினவரை நீ துதி செய் தேற்றறிவாளானை அனுப்பினவரை நீ துதி செய் தன் ராஜ்ஜியத்தில் உன்னை சேர்த்தவரை நீ துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaazhmaiyilae Unnai Ninaitthavarai Thuthi Sey Noykalaiyum Kunamaakkinavarai Thuthi Sey Maranatthin Kattugalai Utaitthavarai Nee Thuthi Sey Unnai Anaitthavar Unnai Natatthituvaar Nee Thuthi Sey Nerukkatthilae Unnai Ninaitthavarai Nee Thuthi Sey Kuraigalai Ellaam Pokkinavarai Nee Thuthi Sey Kavalaigal Kanneer Thutaitthavarai Nee Thuthi Sey Un Thanimaiyilae Thunai Nindravarai Nee Thuthi Sey Ezhunthitu Ezhunthitu Thuthi Pali Saertthitu Raajan Vanthaarae Ezhunthitu Ezhunthitu Thuthi Pali Saertthitu Raajan Vanthaarae Nam Raajan Vanthaarae Yesu Raajan Vanthaarae Sirakugalaal Unnai Anaitthavarai Nee Thuthi Sey Vazhigalilellaam Kaappavarai Nee Thuthi Sey Kottai Arananum Aanavarai Nee Thuthi Sey Tham Karanggalil Unnai Thaangkinavarai Nee Thuthi Sey Paavatthin Pitiyil Thappuvitthavarai Nee Thuthi Sey Poraattanggalaiyellaam Neekkinavarai Nee Thuthi Sey Thaertrarivaalaanai Anuppinavarai Nee Thuthi Sey Than Raajjiyatthil Unnai Saertthavarai Nee Thuthi Sey Thuthi Sey Avarai Thuthi Sey Thuthi Sey Avarai Thuthi Sey Thuthi Sey Avarai Thuthi Sey Thuthi Sey Avarai Thuthi Sey
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D Bm E D E A C#m C#m Bm Bm E A A D Bm Bm E D E A C#m C#m Bm E A A F#m D A A F#m D A A D E E Bm E A A D Bm Bm E D E A C#m C#m Bm Bm E A A D D Bm Bm E D E A C#m C#m Bm E E A C#m D D Bm E A A C#m D D Bm E A