பாடல் #5405
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
🔤 Thaaymatiyil Thavazhukindra Kuzhanthaiyaip Pola
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கம் இல்லையே கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் – நான் எதைக் குறித்தும் பயமில்லையே என் நேசர் நடத்துகிறீர் 2. செய்த நன்மைகள் நினைக்கின்றேன் நன்றியோடு துதிக்கின்றேன் – நான் கைவிடாத என் ஆயனே கல்வாரி நாயகனே 3. துணையாளரே துணையாளரே இணையில்லா மணவாளரே – என் உணவாக வந்தீரையா உயிரோடு கலந்தீரையா – என் 4. உம்மைத்தானே பற்றிக் கொண்டேன் உம் தோளில் அமர்ந்துவிட்டேன் – நான் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் – நான் உயிர்வாழும் நாட்களெல்லாம் உம்நாமம் சொல்வேனையா – நான் 6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என் ஆலோசனைக் கர்த்தரே – என் ஆடைக்கலப் பட்டணமே 7. எபிநேசரே எபிநேசரே இதுவரை உதவி செய்தீர் எல்ரோயீ எல்எலியோன் காண்பவரே உயர்ந்தவரே 8. படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச்சாமம் தியானிக்கின்றேன் உம் அன்பு போதுமையா உயிரினும் உயர்ந்ததையா – அது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaymatiyil Thavazhukindra Kuzhanthaiyaip Pola Thakappanae Ummatiyil Saaynthuvittaen Naan 1. Kavalaiyillaiyae Kalakkam Illaiyae Kartthar Karam Pititthuk Kontaen – Naan Ethaik Kuritthum Payamillaiyae En Naesar Natatthukireer 2. Seytha Nanmaigal Ninaikkinraen Nanriyotu Thuthikkinraen – Naan Kaivitaadha En Aayanae Kalvaari Naayakanae 3. Thunaiyaalarae Thunaiyaalarae Inaiyillaa Manavaalarae – En Unavaaga Vantheeraiyaa Uyirotu Kalantheeraiyaa – En 4. Ummaitthaanae Parrik Kontaen Um Tholil Amarnthuvittaen – Naan Undhan Sirakugal Nizhalthanilae Ulakatthaiyae Maranthuvittaen – Indha 5. Athikaalamae Thaetukiraen Aarvamudan Naatukiraen – Naan Uyirvaazhum Naatkalellaam Umnaamam Solvaenaiyaa – Naan 6. Athisayamae Athisayamae Aarudhal Naayakanae – En Aalosanaik Karttharae – En Aataikkalap Pattanamae 7. Epinaesarae Epinaesarae Ithuvarai Udhavi Seytheer Elroyee Eleliyon Kaanpavarae Uyarndhavarae 8. Patukkaiyilum Ninaikkinraen Iraachsaamam Thiyaanikkinraen Um Anpu Pothumaiyaa Uyirinum Uyarndhathaiyaa – Athu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm
Eb
Bb
Cm
Fm Ab Cm
Bb Cm
Eb Cm Eb
Cm Bb Ab(Cm)
Fm Ab Cm
Bb Cm
Eb Cm Eb
Cm Bb Ab(Cm)
Fm Ab Cm
Bb Cm
Eb Cm Eb
Cm Bb Ab(Cm)