பாடல் #5402
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
🔤 Thaay Than Pillaiyai Maranthaalum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை உலகமே என்னை கைவிட்டாலும் நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை என்னை படைத்தவரே பாதுகாப்பவரே நீர் என்றென்றும் எனக்கு போதும் அல்லேலூயா ஆராதனை கால்கள் தள்ளாடும் நேரங்களில் கிருபையால் என்னைத் தாங்குகிறீர் மான்களின் கால்கள் எனக்கு தந்து இரதங்களை வென்றிட பெலனளித்தீர் எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே நீர் என்றென்றும் எனக்கு போதும் அல்லேலூயா ஆராதனை துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில் துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் அழைத்தவர் என்னை நடத்திடுவீர் அதிசயங்கள் தினம் காணச் செய்வீர் எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே நீர் என்றென்றும் எனக்கு போதும் அல்லேலூயா ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaay Than Pillaiyai Maranthaalum Neer Ennai Oru Pothum Marappathillai Ulakamae Ennai Kaivittaalum Neer Ennai Orupothum Vituvathillai Ennai Pataitthavarae Paathukaappavarae Neer Enrenrum Enakku Pothum Allaelooyaa Aaraadhanai Kaalkal Thallaatum Naeranggalil Kirupaiyaal Ennaith Thaangkukireer Maankalin Kaalkal Enakku Thanthu Rathanggalai Venrida Pelanalittheer Endhan Nampikkaiyae Endhan Nangkooramae Neer Enrenrum Enakku Pothum Allaelooyaa Aaraadhanai Thunbanggal Soozhnthitum Vaelaigalil Thuthitthituvaen Ummai Pugazhnthituvaen Azhaitthavar Ennai Natatthituveer Athisayanggal Thinam Kaanach Seyveer Endhan Ataikkalamae Endhan Aadharavae Neer Enrenrum Enakku Pothum Allaelooyaa Aaraadhanai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Cm Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Cm Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Cm Fm Fm Eb Eb Fm