பாடல் #5401
தாய் உன்னை மறந்தாரோ
🔤 Thaay Unnai Maranthaaro
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய் உன்னை மறந்தாரோ தந்தை உன்னை வெறுத்தாரோ உலகம் உன்னைத் தள்ளியதோ உன்னைத் தள்ளாத தெய்வமுண்டு தோள்மீது சுமந்த தாய் கூட ஒருநாள் மறந்து போவார்கள் (2) உலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு உனக்காய் வாழ்பவரே உனக்காய் வாழ்பவரே - (3) உம்மேல வைத்த நேசத்தினிமித்தம் தன்னையே தந்தாரே – (2) கிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம் விவரிக்க முடியாதைய்யா விவரிக்க முடியாதைய்யா – (3) மரண பரியந்தம் நடத்திடும் தெய்வம் இயேசு ஒருவரல்லோ (2) நித்திய ஜீவனை பெற்றிடவே கிருபை அளிப்பவரே கிருபை அளிப்பவரே – (3) கடல் அலைபோல போராட்டம் வந்தாலும் கலங்கிடத் தேவையில்லை – (2) கடலுக்குள் பாதை காட்டிடுவாரே நடத்திச் சென்றிடுவார் – (2) கானானில் சேர்த்திடுவார் கானானில் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaay Unnai Maranthaaro Thanthai Unnai Verutthaaro Ulakam Unnaith Thalliyatho Unnaith Thallaadha Theyvamuntu Tholmeethu Sumandha Thaay Kooda Orunaal Maranthu Povaarkal (2) Ulakatthin Mutivu Pariyandham Yesu Unakkaay Vaazhpavarae Unakkaay Vaazhpavarae - (3) Ummaela Vaittha Naesatthinimittham Thannaiyae Thanthaarae – (2) Kiristhuvin Anpu Aazham Agalam Vivarikka Mutiyaathaiyyaa Vivarikka Mutiyaathaiyyaa – (3) Marana Pariyandham Natatthitum Theyvam Yesu Oruvarallo (2) Nitthiya Jeevanai Perridavae Kirupai Alippavarae Kirupai Alippavarae – (3) Katal Alaipola Poraattam Vanthaalum Kalangkidath Thaevaiyillai – (2) Katalukkul Paathai Kaattituvaarae Natatthich Senrituvaar – (2) Kaanaanil Saertthituvaar Kaanaanil Saertthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D F#m D D A D D Bm D Gm D D Gm D Gm A D D Bm D Gm D D Gm D Gm A D D Bm D Gm D D Gm D Gm A D D Bm D Gm D D D Gm D Gm A D