பாடல் #540
ஆராதிப்போம் ஆண்டவரை ஆவியோடும்
🔤 Aaraathippom Aandavarai Aaviyotum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் ஆண்டவரை ஆவியோடும் உண்மையோடும் மாறாத ஆனந்தம் குன்றாத பேரின்பம் இயேசுவில் என்றும் உண்டு – அல்லேலூயா நேசரண்டை வாருங்கள் நேசத்தை ருசியுங்கள் ஆவலாய் அழைக்கிறார் இதோ 1. ஆகாமியக் கூடாரம் வேண்டாம் ஆலய வாசற்படியிலே ஆனந்தம் பாடி நேசரைத் தேடி ஆண்டவர் பாதம் பணிவோம் – ஆராதிப்போம் 2. ஆலோசனைக் கர்த்தர் அவரே ஆலோசனை தந்திடுவாரே பாதையைக் காட்டி கரம்பிடித்து நேர்வழி நடத்திடுவார் – ஆராதிப்போம் 3. ஆட்டுக்குட்டி திருஇரத்தமே பாவமறக் கழுவிடுமே சாபங்கள் போக்கி நோய் நீக்கி விடுதலை தந்திடுமே – ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Aandavarai Aaviyotum Unmaiyotum Maaraadha Aanandham Kunraadha Paerinbam Yesuvil Enrum Untu – Allaelooyaa Naesarantai Vaarunggal Naesatthai Rusiyunggal Aavalaay Azhaikkiraar Itho 1. Aakaamiyak Kootaaram Vaentaam Aalaya Vaasarpatiyilae Aanandham Paati Naesaraith Thaeti Aandavar Paadham Panivom – Aaraathippom 2. Aalosanaik Kartthar Avarae Aalosanai Thanthituvaarae Paathaiyaik Kaatti Karampititthu Naervazhi Natatthituvaar – Aaraathippom 3. Aattukkutti Thiruratthamae Paavamarak Kazhuvitumae Saabanggal Pokki Noy Neekki Vitudhalai Thanthitumae – Aaraathippom