பாடல் #5398
அள்ள அள்ள குறையாத அன்பு
🔤 Alla Alla Kuraiyaadha Anpu
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அள்ள அள்ள குறையாத அன்பு ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு சொல்ல சொல்ல முடியாத அன்பு – என் இயேசுவின் இணையில்லாத அன்பு பெயரைச் சொல்லி அழைத்த அன்பு – என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு என்னையும் அபிஷேகித்த அன்பு – என்னை அதிசயமாய் நடத்தி வந்த அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு என்னையும் நினைத்த அன்பு – என்னை கைவிடாமல் நடத்திய அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு பாவங்களை மன்னித்த அன்பு – என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு – என்னை கவர்ந்த கொண்ட இயேசுவின் அன்பு ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை ஊழியனாய் மாற்றிய அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alla Alla Kuraiyaadha Anpu Rusikka Rusikka Thevittaadha Anpu Solla Solla Mutiyaadha Anpu – En Yesuvin Inaiyillaadha Anpu Peyaraich Solli Azhaittha Anpu – Ennai Uyartthi Vaittha Unnatha Anpu – Ennai Kavarnthu Konda Yesuvin Anpu Ennaiyum Apishaekittha Anpu – Ennai Athisayamaay Natatthi Vandha Anpu – Ennai Kavarnthu Konda Yesuvin Anpu Ennaiyum Ninaittha Anpu – Ennai Kaivitaamal Natatthiya Anpu – Ennai Kavarnthu Konda Yesuvin Anpu Paavanggalai Mannittha Anpu – Ennai Parisutthamaay Maarriya Anpu – Ennai Kavarndha Konda Yesuvin Anpu Oozhiyatthai Kotuttha Anpu – Ennai Oozhiyanaay Maarriya Anpu – Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Dm F Gm C C A Gm F C F F Bb C F C F F Bb C F C F F Bb C F C F F Bb C F C F F Bb C F C F