பாடல் #5395
தாசரே இத்தரணியை அன்பாய்
🔤 Thaasarae Ittharaniyai Anpaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் – மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை வருந்தி யன்பாய் அழைத்திடுவோம் – உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கு பிணியாளிகட்கு பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து – தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4. மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் – ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் 5. இந்து தேச மாது சிரோமணிகள் விந்தை ஒளிக்குள் வரவழைப்போம் சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaasarae Ittharaniyai Anpaay Yesuvukku Sondhamaakkuvom Naesamaay Yesuvaik Kooruvom Avaraik Kaanpippom – Maavirul Neekkuvom Veliccham Veesuvom 1. Varutthappattu Paaram Sumanthorai Varunthi Yanpaay Azhaitthituvom – Uritthaay Yesu Paavap Paaratthai Namathu Thukkatthai Namathu Thunbatthai Sumanthu Theertthaarae 2. Pasiyurrorkku Piniyaaligatku Patsamaaga Udhavi Seyvom Usidha Nanmaigal Nirainthu – Thamai Maranthu Yesu Kaninthu Thirindhanarae 3. Nerukkappattu Otukkappattorai Neesarai Naam Uyartthituvom Porukka Vonnaa Kashtatthukkul Nishtooratthukkul Patukuzhikkul Vizhundhanarae 4. Maarkkam Thappi Natapporai Sathya Vazhikkul Vanthidach Saertthituvom – Ookkamaaga Jepitthituvom Naam Muyanrituvom Naam Uzhaitthituvom Naam Jeyitthituvom 5. Inthu Thaesa Maathu Siromanigal Vinthai Olikkul Varavazhaippom Sundhara Kunanggalatainthu Ariviluyarnthu Nirppandhanggal Theertthu Siranthilangkida
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Gm C F F Am Bb F Gm Gm C F F Dm Gm Gm C F Am Bb F Gm C F F Dm Gm C F F Am Bb F F Gm C F F Dm Gm C F F Am Bb F Gm C F F Dm Gm Gm C F Am Bb F Gm C F F Dm Gm C F F Am Bb F Gm C F