பாடல் #5392
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
🔤 Thaanggattumae Um Kirupai Devanae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே தனிமையில் நடக்கும் போதெல்லாம் பெலவீனத்தில் உம் கிருபை பூரணம் என் மேல் இறங்க வேண்டுமே தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம் தகப்பனே உம் கிருபை தாங்கட்டுமே (2) உமது சேவைக்காக அழைத்தீரய்யா எந்தன் சேவையை நீர் நினைக்கணும் உமது தரிசனங்கள் என் வாழ்விலே நீங்க நிறை வேற்றி முடிக்கணும் கிருபையே கிருபையே மாறாத தேவ கிருபையே கிருபையே கிருபையே நாள்தோறும் தாங்கும் கிருபையே உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம் உந்தன் கிருபை என்னைத் தாங்கணும் ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால் உந்தன் கிருபை என்னை நிரப்பனும் கிருபையே கிருபையே மாறாத தேவ கிருபையே கிருபையே கிருபையே நாள்தோறும் தாங்கும் கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaanggattumae Um Kirupai Devanae Thanimaiyil Natakkum Pothellaam Pelaveenatthil Um Kirupai Pooranam En Mael Irangga Vaentumae Thanimaiyai Ninaitthu Azhum Naeramellaam Thakappanae Um Kirupai Thaanggattumae (2) Umathu Saevaikkaaga Azhaittheerayyaa Endhan Saevaiyai Neer Ninaikkanum Umathu Tharisananggal En Vaazhvilae Neengga Nirai Vaerri Mutikkanum Kirupaiyae Kirupaiyae Maaraadha Thaeva Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Naalthorum Thaangkum Kirupaiyae Ulakil Ubatthiravam Varum Pothellaam Undhan Kirupai Ennaith Thaangganum Oozhiya Paathaiyil Naan Sornthu Ponaal Undhan Kirupai Ennai Nirappanum Kirupaiyae Kirupaiyae Maaraadha Thaeva Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Naalthorum Thaangkum Kirupaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em C D C G G Em C D C G G B B Em C D B G G Am D G G Am D G G Am D G C G Am D G G Am D G G Am D G G Am D G C G Am D G