பாடல் #5390
தள்ளாடி போகின்றார்
🔤 Thallaati Pokinraar
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தள்ளாடி போகின்றார், இயேசு தடுமாறி நடக்கின்றார் (2) மனுகுல பாவ மீட்புக்காய் (2) தள்ளாடி போகின்றார், இயேசு தடுமாறி நடக்கின்றார் புழுவைப்போல துடிக்கின்றார் சிறகு உடைந்த பறவையைப்போல் (2) உன் பாவம் நீக்கிட இந்த பாடுகள் நம் பாவம் நீக்கிட இந்த பாடுகள் உணர்ந்து கொள் மனமே (2) தவழ்ந்து தவழ்ந்து போகின்றார் இரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கிறதே (2) அழகுமில்லை சவுந்தரியமில்லை அந்த கேடுகள் உனக்காய்தானே (2) உணர்ந்து கொள் மனமே (2) உனது நுகத்தை முறித்திடவே நுகத்தடியை சுமத்தாரே (2) கசந்து போன உன் வாழ்க்கையை மாற்ற கசந்த காடியை உனக்காய் ஏற்றார் உணர்ந்து கொள் மனமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thallaati Pokinraar, Yesu Thatumaari Natakkinraar (2) Manukula Paava Meetpukkaay (2) Thallaati Pokinraar, Yesu Thatumaari Natakkinraar Puzhuvaippola Thutikkinraar Siraku Utaindha Paravaiyaippol (2) Un Paavam Neekkida Indha Paatugal Nam Paavam Neekkida Indha Paatugal Unarnthu Kol Manamae (2) Thavazhnthu Thavazhnthu Pokinraar Ratthatthin Peruvellam Paaykirathae (2) Azhakumillai Savundhariyamillai Andha Kaetugal Unakkaaythaanae (2) Unarnthu Kol Manamae (2) Unathu Nugatthai Muritthidavae Nugatthatiyai Sumatthaarae (2) Kasanthu Pona Un Vaazhkkaiyai Maartra Kasandha Kaatiyai Unakkaay Aerraar Unarnthu Kol Manamae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am Em Em Am Bm Em Am D Em Am Em Em Am Bm Em Em Em Am Em D Em D Em C D Em Em Em Am Em D Em D Em C D Em Em Em Am Em D Em D Em C D Em