பாடல் #5389
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
🔤 Thalarnthu Pona Kaigalai Thidappatutthunggal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Ab Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 138 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார் விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள் ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி தீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள் நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் பார்வையற்றோர் கண்களெல்லாம் பார்வை அடையும் செவிகள் கேட்கும் ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள் ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள் வறண்ட நிலம் நீரூற்றால் நிறைந்திருக்கும் நதிகள் ஓடும் நரிகள் தங்கும் வளைகள் எங்கும் கோரை முளைக்கும் நாணுலும் புல்லும் நிலைத்து நிற்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalarnthu Pona Kaigalai Thidappatutthunggal Thallaatum Muzhangkaalkalai Uruthippatutthunggal Uruthiyartra Ullanggalae Thidan Kollunggal Anjsaathirunggal Aneethikku Pazhi Vaangkum Theyvam Varukiraar Viraivil Vanthu Unggalaiyae Vituvippaar Anjsaathirunggal Thidankollunggal Raajaa Varukiraar Yesu Raajaa Varukiraar Angkae Oru Netunjsaalai Vazhiyirukkum Athu Thooya Vazhi Theettuppatator Adhan Vazhiyaay Katanthu Selvathillai Meetkappattor Adhan Vazhiyaay Natanthu Selvaarkal Aandavaraal Meetkappattor Makizhnthu Paati Seeyon Varuvaarkal Nitthiya Makizhchsi Thalai Maelirukkum Sanjjalamum Thavippum Otippokum Paarvaiyarror Kankalellaam Paarvai Ataiyum Sevigal Kaetkum Oonamurror Maankal Pola Thullik Kuthippaarkal Oomaiyarkal Paatippaati Makizhnthiruppaarkal Varanda Nilam Neeroorraal Nirainthirukkum Nathigal Otum Narigal Thangkum Valaigal Engkum Korai Mulaikkum Naanulum Pullum Nilaitthu Nirkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ab Ab7 Ab
Abm Asus4 Ab
Ab Ab7
Ab
Ab
Ab7 Absus4 Ab
Ab AbM7
Ab
Ab Ab7
Ab
Ab
Ab7 Absus4 Ab
Ab Ab7
Ab
Ab
Ab7 Absus4 Ab
Ab Ab7
Ab
Ab
Ab7 Absus4 Ab