பாடல் #5381
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்
🔤 Thanimaiyin Paathaiyil Thakappanae Um Tholil
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேளையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimaiyin Paathaiyil Thakappanae Um Tholil Sumandhathai Naan Marappaeno Aa.. Etthanai Anpu En Mael Etthanai Paasam En Mael Idharku Eetu Enna Tharuvaen Naan 1. Sornthu Pokum Naeranggalellaam Maarpotu Anaitthuk Konteerae Kanneerai Kanakkil Vaittheerae Aarudhal Enakku Thantheerae --- Aa.. 2. Utaikkappatta Naeranggalellaam Ataikkalam Enakku Thantheerae Thatumaarum Vaelaiyilellaam Thakappan Pola Sumanthu Senreerae --- Aa.. 3. Palar Sapitthu Ennai Thoorrumpothellaam Ennai Aaseervathitthu Uyartthi Makizhntheerae Um Ullatthukkul Ennai Varaintheerae Idharku Eetu Enna Tharuvaen Naan --- Aa..
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm Dm F(Am) (Dm)Gm Gm Dm C A F(C) A (Dm) C Dm A A C F Dm C Bb C Dm Dm A A C F Dm C Bb C Dm Dm A A C F Dm C Bb C Dm