பாடல் #538
ஆராதிப்பேன் நான் ஆனந்தம்கொண்டேன்
🔤 Aaraathippaen Naan Aanandhamkontaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் நான் ஆனந்தங்கொண்டேன் இயேசுவே என் வாழ்வில் எல்லாம் ஆனாரே ஆராதிப்பேன் நான் துதி பாடுவேன் இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே என் இருதயம் இருள் சுழ்ந்ததே எனக்கோர்; ஒத்தாசை தேடியலைந்தேன் (2) கிருபா பலியாய் இயேசுவைக் கண்டேன் (1) காலமெல்லாம் நான் கீதம் பாடுவேன் (1) அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்; அவரின் சந்நிதி ஆனந்தமே (2) அருளின் ஒளியில் பரவசமானேன் (1) ஆயுளெல்லாம் கர்;த்தர்; துதி பாடுவேன் (1) சிந்தினார்; உதிரம் சிந்தை மாற்றினார்; உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன் (2) அந்திப நாளில் இயேசுவோடு வாழ்வேன் (1) அனுதினம் பாடுவேன் சங்கீதமே (1)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen Naan Aanandhangkontaen Yesuvae En Vaazhvil Ellaam Aanaarae Aaraathippaen Naan Thuthi Paatuvaen Yesuvae En Vaazhvil Ellaa Naalumae En Irudhayam Irul Suzhndhathae Enakkor; Otthaasai Thaetiyalainthaen (2) Kirupaa Paliyaay Yesuvaik Kantaen (1) Kaalamellaam Naan Keedham Paatuvaen (1) Anpin Nizhalilae Ennai Anaitthaar; Avarin Sannithi Aanandhamae (2) Arulin Oliyil Paravasamaanaen (1) Aayulellaam Kar;tthar; Thuthi Paatuvaen (1) Sinthinaar; Uthiram Sinthai Maarrinaar; Ullatthil Illatthil Aarudhal Kantaen (2) Anthiba Naalil Yesuvotu Vaazhvaen (1) Anuthinam Paatuvaen Sangkeedhamae (1)