பாடல் #5378
தந்தேன் என் இயேசுவே
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: G Minor
Beat: 3/4
🎸 Chords Available
தந்தேன் என் இயேசுவே உந்தனின் சித்தம் செய்ய எந்தனின் வாஞ்சைகள் வேண்டேன் என்தனை அர்ப்பணித்தேன் காரிருள் சூழ்ந்திடும் நேரம் கானக பாதையிலும் காருண்ய கரத்தால் எம்மை கனிவுடன் வழி நடத்தும் நீரன்றி பாரினில் ஏதும் செய்திட இயலேனய்யா அடியேனை திருசித்தம் போல ஆண்டு நடத்திடுமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Gm F F Eb D7 Gm Gm F F Gm G Cm D7 Gm Gm F F Gm G Cm D7 Gm