பாடல் #5377
தந்தானைத் துதிப்போமே
🔤 Thanthaanaith Thuthippomae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தானைத் துதிப்போமே - திருச் சபையாரே, கவி - பாடிப்பாடி. விந்தையாய் நமக்கனந்தனந்தமான, விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் 1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் 2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே 3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் 4. தூரம் திரிந்த சீயோனே - உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி, ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! 5. சிங்காரக் கன்னிமாரே, - உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து, மங்காத உம் மணவாளன் யேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaanaith Thuthippomae - Thiruch Sapaiyaarae, Kavi - Paatippaati. Vinthaiyaay Namakkanandhanandhamaana, Villarkariyathor Nanmai Miga Migath 1. Oyyaaratthuch Seeyonae - Neeyum Meyyaagak Kalikoornthu Naernthu, Aiyanaesukkunin Kaiyaik Kooppith Thuthi Seykuvaiyae, Makizh Kolluvaiyae, Naamum 2. Kannaarak Kalitthaayae - Nanmaik Kaatsiyaik Kantu Rusitthup Pusitthu Ennukkatangkaadha Etthanaiyo Nanmai Innumunmaer Sonaa Maaripor Peythumae 3. Sutthaanggatthu Narsapaiyae - Unai Murraayk Kollavae Alainthu Thirinthu Satthuk Kulainthunaich Satthiyaakkath Thammin Ratthatthaich Sinthi Etutthae Uyir Varam 4. Thooram Thirindha Seeyonae - Unaith Thookkiyetutthuk Karatthinilaenthi, Aaranggal Pootti Alanggaritthu Ninai Atthanai Manavaatti Yaakkinathu Ennai! 5. Singkaarak Kannimaarae, - Um Alangkaarak Kummi Atitthup Patitthu, Mangkaadha Um Manavaalan Yaesudhanai Vaazhtthi Vaazhtthi Aetthip Paninthitum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B