பாடல் #5375
தண்ணீர்கள் கடக்கும் போது
🔤 Thanneerkal Katakkum Pothu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 95 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்... மூழ்கிப் போவதில்லை - நான் எரிந்து போவதில்லை (2) என் மேல் அன்பு கூர்ந்து எனக்காய் இரத்தம் சிந்தி என் பாவம் கழுவி விட்டீரே எனக்கு விடுதலை தந்து விட்டீரே நன்றி ஐயா நன்றி ஐயா உமது பார்வையிலே விலையேறப் பெற்றவன்(ள்) நான் மதிப்பிற்கு உரியவன் நானே... இன்று மகிழ்வுடன் நடனமாடுவேன் பாலைவன வாழ்க்கையிலே பாதைகள் காணச் செய்தீர் ஆறுகள் ஓடச் செய்தீரே - தினம் ஆபத்திலே பாடி மகிழச்செய்தீரே பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லையே - உமது உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர் என்னை படைத்தவரே உருவாக்கி மகிழ்ந்தவரே பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே என்னை மீட்கும்படி தன்னை பலியாக்கினீர் எனக்குள்வந்து விட்டீரே (என்னை) ஆட்கொண்டு நடத்திச்செல்வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanneerkal Katakkum Pothu Ennotu Irukkinreer Akkiniyil Natakkum Pothu Koodavae Varukinreer... Moozhkip Povathillai - Naan Erinthu Povathillai (2) En Mael Anpu Koornthu Enakkaay Rattham Sinthi En Paavam Kazhuvi Vitteerae Enakku Vitudhalai Thanthu Vitteerae Nanri Aiyaa Nanri Aiyaa Umathu Paarvaiyilae Vilaiyaerap Pertravan(l) Naan Mathippirku Uriyavan Naanae... Inru Makizhvudan Natanamaatuvaen Paalaivana Vaazhkkaiyilae Paathaigal Kaanach Seytheer Aarugal Odach Seytheerae - Thinam Aabatthilae Paati Makizhachseytheerae Pertra Thaay Thanathu Pillaiyai Maranthaalum Neer Ennai Marappathillaiyae - Umathu Ullangkaiyil Poritthu Vaitthulleer Ennai Pataitthavarae Uruvaakki Makizhndhavarae Peyar Solli Azhaitthuk Konteerae Umakku Urimaiyaakkik Konteerae Ennai Meetkumbati Thannai Paliyaakkineer Enakkulvanthu Vitteerae (ennai) Aatkontu Natatthichselveerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
G F C
Dm
C
Dm Bb Em
C
C Am
G F
C F
Em C
Dm Bb Em C
C Am
G F
C F
Em C
C Am
G F
C F
Em C
C Am
G F
C F
Em C
C Am
G F
C F
Em C
C Am
G F
C F
Em C